ரூம் போட்டு யோசிப்பாங்களோ…? – முரட்டு சிங்கிள்ஸ்களை வரவேற்க்கும் உணவகம்!

விளம்பர யுக்தி என்பது வியாபாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனை சரியாக புரிந்து கொண்டு மயிலாடுதுறையில் தனியார் உணவகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அப்படி வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அந்த உணவகத்தில் என்ன செய்துள்ளார்கள் என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். வழக்கமாக இருவரோ அல்லது குழுவாகவோ அமரும் வகையிலேயே உணவகங்களில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். ஆனால் மயிலாடுதுறை கால்டாக்ஸ் பகுதியில் உள்ள உணவகத்தில் தனித்தனி இருக்கைகளாக அமைக்கப்பட்டுள்ளன. என்னவென்று விசாரித்தால் சமூக வலைதளங்களில் முரட்டு சிங்கிள்ஸ் என்ற … Continue reading ரூம் போட்டு யோசிப்பாங்களோ…? – முரட்டு சிங்கிள்ஸ்களை வரவேற்க்கும் உணவகம்!